Advertisement


குன்னேஸ்வரன் தோல்வி

பிப்ரவரி 06, 2020 21:06
 Comments  
 


Maharashtra Open Tennis, Pune, Second Round, Prajnesh Gunneswaran
 

புனே: மஹாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் தோல்வியடைந்தார்.

புனேயில், ஏ.டி.பி., அந்தஸ்து பெற்ற மஹாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், தென் கொரியாவின் சூன்வூ குவான் மோதினர். முதல் செட்டை 3–6 என இழந்த குன்னேஸ்வரன், ‘டை பிரேக்கர்’ வரை சென்ற 2வது செட்டை 6–7 எனக் கோட்டைவிட்டார்.

முடிவில் குன்னேஸ்வரன் 3–6, 6–7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?