Advertisement


ஆனந்த் ‘டிரா’

ஜனவரி 13, 2020 20:05
 Comments  
 


Tata Steel Masters Chess, Netherland, 3nd Round, Vishwanathan Anand, Draw
 
விஜ்க் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 4வது சுற்று போட்டியை இந்தியாவின் ‘டிரா’ செய்தார்.

நெதர்லாந்தில் 82வது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உள்ளிட்ட 14 பேர் பங்கேற்கின்றனர். இதன் நான்காவது சுற்றில் இந்தியாவின் ஆனந்த், சீனாவின் யு யாங்கியை எதிர்கொண்டார். இம்முறை கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார் ஆனந்த். இப்போட்டி 32வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது. ரஷ்யாவின் டேனில், போலந்தின் துடா மோதிய மற்றொரு போட்டி, 23வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது. இதுவரை ஆனந்த் பங்கேற்ற 4 சுற்றில் 3 ‘டிரா’, 1 தோல்வியுடன் 1.5 புள்ளிகள் பெற்றுள்ளார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?