Advertisement


இந்திய ஜோடி ஏமாற்றம் * சீன பாட்மின்டனில் தோல்வி

நவம்பர் 08, 2019 19:53
 Comments  
 


Satwik Chirag enter semifinals of China Open badminton
 

புகுசு: சீன ஓபன் பாட்மின்டன் தொடரின் அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி போராடி தோல்வியடைந்தது.

சீனாவில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் ‘நம்பர்–9’ இடத்திலுள்ள இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்,  சிராக் ஷெட்டி ஜோடி,  உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் மார்கஸ், கெவின் ஜோடியை சந்தித்தது. 

முதல் செட்டை இந்திய ஜோடி 16–21 என கோட்டை விட்டது. அடுத்து நடந்த இரண்டாவது செட்டில் போராடிய போதும் 20–22 என நழுவ விட்டது. முடிவில் இந்திய ஜோடி 16–21, 20–22 என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?