Advertisement


நட்பு கால்பந்து இந்திய பெண்கள் ‘டிரா’

நவம்பர் 06, 2019 17:49
 Comments  
 


International Friendly Indian women football team hold Vietnam to draw
 

 ஹனோய்: இந்தியா, வியட்நாம் அணிகள் மோதிய இரண்டாவது சர்வதேச நட்பு கால்பந்து போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. 

வியட்நாம் சென்ற இந்திய பெண்கள் கால்பந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட ‘பிபா’ சர்வதேச நட்பு தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்தியா (0–3) தோற்றது. இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. போட்டியின் 39வது நிமிடம் வியட்நாமின் தாய் தி தாவோ முதல் கோல் அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 0–1 என பின் தங்கியது. 

இரண்டாவது பாதியில் 57 வது நிமிடம் இந்திய அணி கேப்டன் ஆஷாலதா தேவியிடம் இருந்து பெற்ற பந்தை பெற்ற ரஞ்சனா சானு கோல் அடித்து அசத்தினார். முடிவில் இப்போட்டி 1–1 என்ற கணக்கில் ‘டிரா’ ஆனது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?