Advertisement


ஐதராபாத் அணி வெற்றி * ஐ.எஸ்.எல்., தொடரில் அபாரம்

நவம்பர் 02, 2019 22:37
 Comments  
 


hyderabad beat kerala, isl, football
 

ஐதராபாத்: ஐ.எஸ்.எல்., லீக் போட்டியில் ஐதராபாத் அணி 2–1 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தியது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., தொடரின் ஆறாவது சீசன் தற்போது நடக்கிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் கேரளா, அறிமுக அணியான ஐதராபாத்தை சந்தித்தது. போட்டியின் 34வது நிமிடம் கேரளா அணியின் ராகுல், முதல் கோல் அடித்தார். முதல் பாதியில் கேரளா அணி 1–0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 54வது நிமிடம் ஐதராபாத் அணிக்கு ‘பெனால்டி’ வாய்ப்பு கிடைத்தது. இதில் மார்கோ கோல் அடித்தார். 81வது நிமிடம் மார்செலினோ ஒரு கோல் அடிக்க, ஐதராபாத் ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் ஐதராபாத் அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஐ.எஸ்.எல்., தொடரில் ஐதராபாத் பெற்ற முதல் வெற்றி இது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?