Advertisement


பாட்மின்டன்: சிந்து வெற்றி

அக்டோபர் 22, 2019 22:57
 Comments  
 


Sindhu begins with easy win, Subhankar upsets Sugiarto in French Open
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, சுபாங்கர் வெற்றி பெற்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞச் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, கனடாவின் மெக்காலே லியுவை சந்தித்தார். முதல் செட்டை 21–15 என கைப்பற்றிய சிந்து, அடுத்த செட்டையும் 21–13 என வசப்படுத்தினார். 44 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில், சிந்து 21–15, 21–13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுபாங்கர் டெய், இந்தோனேஷியாவின் டாமி சுகிர்டோவை எதிர் கொண்டார். முதல் செட்டை 15–21 என இழந்த சுபாங்கர், அடுத்த இரண்டு செட்டையும் 21–14, 21–17 என தனதாக்கினார். முடிவில், சுபாங்கர் 15–21, 21–14, 21–17 என வெற்றி பெற்றார்.

 

 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?