Advertisement


பாரிஸ் ஒலிம்பிக் ‘லோகோ’ வெளியீடு

அக்டோபர் 22, 2019 22:51
 Comments  
 


PARIS 2024 UNVEILS NEW OLYMPIC AND PARALYMPIC GAMES EMBLEM
 

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிக்கான ‘லோகோ’ வெளியிடப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு (ஜூலை 24– ஆக. 9) ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. இதன்பின், 33வது ஒலிம்பிக் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024ல் (ஜூலை 26– ஆக. 11) நடக்கும். இதற்கான, ‘லோகோ’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக, ஒலிம்பிக் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி என இரண்டிற்கும் ஒரே மாதிரியான ‘லோகோ’ வெளியிடப்பட்டுள்ளது.

தங்கப்பதக்கத்தில், ஒலிம்பிக் ஜோதி ஒளிர்வது போன்று ‘லோகோ’ அமைக்கப்பட்டுள்ளது. இது, பிரெஞ்ச் புரட்சியின் அடையாளமான மரியனாவின் தலைமுடி மற்றும் உதடுகள் போன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டின்டர் என்ற ‘டேட்டிங்’ தளத்தின் சின்னம் போன்று இருப்பதாக சமூகவலைதளங்களில் சிலர் கேலி செய்து வருகின்றனர்.

.................

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?