Advertisement


நடால் திருமணம் * நீண்ட கால காதலியை மணந்தார்

அக்டோபர் 21, 2019 12:51
 Comments  
 


Rafael Nadal marries long time girlfriend Xisca Perello
 

மல்லோர்கா: டென்னிஸ் வீரர் நடால், தனது நீண்ட கால காதலி பிரான்சிஸ்காவை மணந்தார். 

உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் ஸ்பெயினின் நடால் 33. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 19 முறை கோப்பை வென்றவர். இவரது சகோதரியின் பள்ளிக்கால தோழி பிரான்சிஸ்கா பெரேல்லோ. இருவரும் 14 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 

கடந்த 2018, மே மாதம் இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதனிடையே நடால்–பிரான்சிஸ்கா திருமணம் ஸ்பெயினின் மல்லோர்காவில் நடந்தது. ஸ்பெயினின் பெரர், பெலிசியானோ லோபஸ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் என 350க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். 

 

முன்னணி டென்னிஸ் வீரர் பெடரர், சுவிட்சர்லாந்து டென்னிஸ் தொடரில் பங்கேற்க சென்றதால்,  திருமணத்திற்கு வரவில்லை. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?