Advertisement


ஜூனியர் ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்

அக்டோபர் 19, 2019 22:58
 Comments  
 


Indian juniors lose to Great Britain in final of Sultan of Johor Cup
 

ஜோகர்: சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடரின் பைனலில் இந்திய அணி 1–2 என பிரிட்டனிடம் வீழ்ந்தது.

மலேசியாவில் சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஜூனியர் (21 வயது) ஹாக்கி தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியா, பிரிட்டன் அணிகள் மோதின. போட்டியின் 49வது நிமிடத்தில் இந்தியா சார்பில் குர்ஷாஹிப்ஜித் முதல் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்தில் பிரிட்டன் சார்பில் ஸ்டூவர்ட் பதிலடி தந்தார். 60வது நிமிடத்தில் மீண்டும் பிரிட்டனுக்கு கைகொடுத்த, ஸ்டூவர்ட் இரண்டாவது கோல் அடித்தார். இதற்கு, கடைசி வரை இந்திய வீரர்களால் பதிலடி தர முடியவில்லை. முடிவில், இந்திய அணி 1–2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?