Advertisement


குத்துச்சண்டை: பிரிஜேஷ் வெற்றி

செப்டம்பர் 10, 2019 22:52
 Comments  
 


Brijesh Yadav wins draining opener, India off to good start at world boxing
 

எகத்ரின்பர்க்: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பிற்கான 81 கி.கி., பிரிவில் இந்திய வீரர் பிரிஜேஷ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

ரஷ்யாவின் எகத்ரின்பர்க் பகுதியில் ஆண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் 87 நாடுகளை சேர்ந்த 450 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதன் 81 கி.கி., பிரிவில் இந்தியாவின் பிரிஜேஷ் யாதவ் கலந்து கொண்டார். முதல் சுற்றில் போலந்தின் கோயின்ஸ்கியை எதிர் கொண்டார். துவக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்திய பிரிஜேஷ், ஒரு கட்டத்தில் எதிராளியின் நெற்றிப்பகுதியில் குத்துவிட்டத்தில் காயம் ஏற்பட்டது. முடிவில், பிரிஜேஷ் 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்த சுற்றில் துருக்கியின் பேரமை சந்திக்கிறார்.

மற்ற இந்திய வீரர்களான அமித் பங்கல் (52 கி.கி.,), கவிந்தர் சிங் (57 கி.கி.,), ஆஷிஸ் குமாருக்கு (75 கி.கி.,) முதல் சுற்றில் ‘பை’ வழங்கப்பட்டுள்ளது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?