Advertisement


திவிஜ் சரண் ஜோடி சாம்பியன்

செப்டம்பர் 07, 2019 19:16
 Comments  
 


Divij Sharan, ATP Challenger Tennis, Jinan, China
 

ஜினான்: சீனாவில் நடந்த ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவிஜ் சரண், ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சீனாவின் உள்ள ஜினான் நகரில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திவிஜ் சரண், ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி, தென் கொரியாவின் ஜி சங் நாம், மின்–கெயு சாங் ஜோடியை சந்தித்தது.

‘டை பிரேக்கர்’ வரை நீடித்த முதல் செட்டை 7–6 எனக் கைப்பற்றிய திவிஜ் சரண் ஜோடி, 2வது செட்டை 5–7 என போராடி இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டை பிரேக்கரில்’ அசத்திய இந்திய–ஆஸ்திரேலிய ஜோடி 10–3 என வென்றது.

ஒரு மணி நேரம், 43 நிமிடம் நீடித்த போட்டியில் திவிஜ் சரண் ஜோடி 7–6, 5–7, 10–3 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?