Advertisement


குன்னேஸ்வரன் வெற்றி

செப்டம்பர் 04, 2019 20:32
 Comments  
 


Jinan Open ATP Challenger Tennis, China, Prajnesh Gunneswaran
 

ஜினன்: சீனாவில் நடக்கும் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் வெற்றி பெற்றார்.

சீனாவில் உள்ள ஜினன் நகரில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், ஜப்பானின் ரென்டா டொகுடா மோதினர். அபாரமாக ஆடிய குன்னேஸ்வரன் 6–2, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6–4, 6–3 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஷின்டரோ இமாய், டோஷிஹைடு மாட்சுய் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, விஷ்ணுவர்தன் ஜோடி 6–3, 6–7, 7–10 என்ற கணக்கில் ஜப்பானின் ஹிரோகி மோரியா, போர்ச்சுகலின் கான்கலோ ஆலிவெய்ரா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?