Advertisement


கரணுக்கு கூடுதல் பொறுப்பு * சென்னை அணி அறிவிப்பு

ஆகஸ்ட் 31, 2019 22:31
 Comments  
 


Karanjit Singh, Chennaiyin FC, dynamic role of goalkeeper cum goalkeeping coach
 

 சென்னை: சென்னை கால்பந்து அணி கோல் கீப்பர் கரண்ஜித் சிங் சிங், வரும் சீசனில் பயிற்சியாளராகவும் செயல்பட உள்ளார்.

ஐ.எஸ்.எல்., தொடரில் 2015, 2017–18 என இரு முறை சாம்பியன் ஆனது சென்னை. இந்த அணியின் கோல்கீப்பராக 2015 முதல் செயல்படுகிறார் கரண்ஜித் சிங் 33. சென்னை அணியுடனான ஒப்பந்தம் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

தொடர்ந்து ஐந்தாவது சீசனில் களமிறங்க உள்ள கரண்ஜித் சிங், கூடுதல் பொறுப்பாக கோல்கீப்பர் பயிற்சியாளராகவும் செயல்பட உள்ளார். அவர் கூறுகையில்,‘‘ சென்னை கால்பந்து அணி குடும்பத்தில் தொடர்வது மகிழ்ச்சி. என் மீது நம்பிக்கை வைத்து கோல்கீப்பர் பயிற்சியாளராகவும் நியமித்தது கூடுதல் உற்சாகம் தருகிறது,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?