Advertisement


ஸ்ரீராம் பாலாஜி வெற்றி

ஆகஸ்ட் 06, 2019 23:19
 Comments  
 


india, tennis, sriram balaji
 

ஆக்ஸ்பர்க்: ஜெர்மனியில் நடக்கும் சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி வெற்றி பெற்றார். 

நேற்று நடந்த இப்போட்டியின் முதல் சுற்றில் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் ராபர்ட்டை சந்தித்தார். முதல் செட்டை பாலாஜி 6–1 என எளிதாக வசப்படுத்தினார். தொடர்ந்து அடுத்து நடந்த இரண்டாவது செட்டிலும் அசத்திய பாலாஜி, 6–1 என கைப்பற்றினார். முடிவில் பாலாஜி, 6–1, 6–1 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்றார். 

மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் சசிக்குமார் முகுந்த், ஜெர்மனியின் ஆல்ட்மையரை சந்தித்தார். முதல் செட்டை 6–4 என வென்ற சசிக்குமார், அடுத்த செட்டை 1–6 என கோட்டை விட்டார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது செட்டில் சசிக்குமார் 6–7 என நழுவவிட்டார். முடிவில் சசிக்குமார் 6–4, 1–6, 6–7 என தோல்வியடைந்தார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?