Advertisement


ஒலிம்பிக் ஆர்வம்

ஜூலை 28, 2019 19:04
 Comments  
 


Vasisht tokyo olympic exhibitions
 

 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி குறித்து பள்ளிகளில் கண்காட்சி நடத்தி அசத்துகிறார் பேராசிரியர் வசிஷ்ட். 

கேரளாவின் கோழிக்கோடு மலபார் கிறிஸ்டியன் கல்லுாரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராக உள்ளார் வசிஷ்ட். 2020ல் ஜப்பானின் டோக்கியோவில் நடக்கவுள்ள (ஜூலை 24–ஆக. 9) ஒலிம்பிக் போட்டி குறித்து கேரளாவில் உள்ள 29 பள்ளிகளில் கண்காட்சி நடத்தி வருகிறார். 

கடந்த 24ம் தேதி கோழிக்கோடில் உள்ள பள்ளி ஒன்றில் துவங்கிய கண்காட்சி, தொடர்ந்து ஒரு ஆண்டு நடக்கவுள்ளது. முதல் ஒலிம்பிக் போட்டி தோன்றிய விதம், 1896 முதல் 2016 வரை போட்டி நடத்த இடங்களின் விபரம் இடம்பெற்றுள்ளது. பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரங்களின் தகவல் இடம்பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக, ஒலிம்பிக் குறித்து சுமார் 60 ‘போஸ்டர்கள்’ கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. இந்த கண்காட்சி ‘ஒலிம்பிக் போட்டியால் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் இடையே அமைதியை ஏற்படுத்துவது’ என்ற நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?