Advertisement


நார்வே செஸ்: ஆனந்த் ஏமாற்றம்

ஜூன் 11, 2019 21:50
 Comments  
 


norway chess, india, anand,
 

 ஸ்டாவஞ்சர்: நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் ஆனந்த், உலக சாம்பியன் கார்ல்சன் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர். 9 சுற்றுக்கள் (தலா 2 போட்டி) கொண்ட இதன் 3, 4, 5 சுற்றில் தொடர்ந்து வெற்றி பெற்றார் ஆனந்த்.

ஆறாவது சுற்றில் ஆனந்த், சீனாவின் யு யாங்கியை சந்தித்தார். முதல் போட்டி ‘டிரா’ ஆனது. அடுத்து நடந்த அதிவேக போட்டியில் ஆனந்த் 48வது சுற்றில் தோல்வியடைந்தார். இதுவரை நடந்த 6 சுற்று முடிவில் ஆனந்த், 5.5 புள்ளியுடன் 6வது இடத்தில் உள்ளார். நார்வேயின் கார்ல்சன் (9.5) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?