Advertisement


குன்னேஸ்வரன் ‘நம்பர்–80’

ஏப்ரல் 15, 2019 20:59
 Comments  
 


Prajnesh Gunneswaran, ATP Tennis, Ranking
 

புதுடில்லி: ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் முதன்முறையாக 80வது இடத்துக்கு முன்னேறினார்.

டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. இதன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், 82வது இடத்தில் இருந்து முதன்முறையாக 80வது இடம் பிடித்தார். சென்னையை சேர்ந்த குன்னேஸ்வரன், கடந்த பிப்ரவரி மாதம் ‘டாப்–100’ பட்டியலில் இடம் பிடித்தார். இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ, பரிபாஸ் ஓபன் தொடர்களில் முதன்முறையாக 3வது சுற்றுவரை சென்ற இவர், மயாமி ஓபன் பிராதான சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், 16 இடங்கள் பின்தள்ளப்பட்டு 157வது இடம் பிடித்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?