Advertisement


பாலாஜி ஜோடி கலக்கல்

ஏப்ரல் 14, 2019 20:32
 Comments  
 


Sriram Balaji, tennis
 

தைபே: சீன தைபேயில் நடந்த சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, இஸ்ரேலின் ஜோனாதன் ஜோடி கோப்பை வென்றது.

சீன தைபேயில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, இஸ்ரேலின் ஜோனதன் ஜோடி, நெதர்லாந்தின் சான்டர், ஆஸ்திரியாவின் டிரிஸ்டான் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6–3 என கைப்பற்றிய பாலாஜி ஜோடி, அடுத்த செட்டையும் 6–2 என எளிதாக தனதாக்கியது. ஒரு மணி நேரம் ஒரு நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ஸ்ரீராம் பாலாஜி, ஜோனதன் ஜோடி 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?