Advertisement


அன்கிதா ரெய்னா அபாரம்

ஏப்ரல் 12, 2019 18:41
 Comments  
 


India, tennis, ankita raina,
 

இஸ்தான்புல்: துருக்கி ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா தகுதி பெற்றார்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பெண்களுக்கான சர்வதேச ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ரஷ்யாவின் லான்செரேவை சந்தித்தார்.

முதல் செட்டில் 2–4 என பின்தங்கினார் அன்கிதா. பின் சுதாரித்துக் கொண்ட இவர் முதல் செட்டை 6–4 என கைப்பற்றினார். தொடர்ந்து மிரட்டிய அன்கிதா, அடுத்த செட்டை 6–1 என எளிதாக வென்றார். முடிவில் அன்கிதா 6–4, 6–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் துருக்கியின் புயோகாகேவை சந்திக்க உள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?