Advertisement


கால்பந்து வீரருக்கு தடை

ஏப்ரல் 11, 2019 19:48
 Comments  
 


Diego Costa handed eight match ban, misses rest of season
 

மாட்ரிட்: அத்லெட்டிகோ மாட்ரிட் வீரர் தியாகோ கோஸ்டாவுக்கு எட்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் கால்பந்து வீரர் தியாகோ கோஸ்டா, 30. அத்லெட்டிகோ மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில், பார்சிலோனாவுக்கு எதிரான போட்டியில் நடுவருடன் அளவுக்கு அதிகமாக வாக்குவாதம் செய்தார். இதனையடுத்து, 28வது நிமிடத்தில் சிகப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதற்கான, தண்டனையை ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன் அறிக்கையில்,‘ அத்லெட்டிகோ மாட்ரிட் அணியின் கோஸ்டா, நடுவரை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்பட்டார். இதற்காக, கோஸ்டாவுக்கு 8 போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது. இத்துடன், ரூ. 4.60 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை காரணமாக, பிரிமியர் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை கோஸ்டாவுக்கு ஏற்பட்டுள்ளது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?