Advertisement


ஜோஷ்னா சின்னப்பா ஏமாற்றம்

மார்ச் 14, 2019 20:05
 Comments  
 


Black Ball Open Squash, Joshna Chinnappa
 

கெய்ரோ: பிளாக் பால் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் காலிறுதியில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா தோல்வியடைந்து ஏமாற்றினார்.

எகிப்தில், பெண்களுக்கான பிளாக் பால் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, நியூசிலாந்தின் ஜோயல் கிங் மோதினர். முதல் செட்டை 11–7 எனக் கைப்பற்றிய ஜோஷ்னா, 2வது செட்டை 10–12 எனக் கோட்டைவிட்டார். மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட இவர், 11–2 என வென்றார். அடுத்த இரண்டு செட்களில் ஏமாற்றிய ஜோஷ்னா 5–11, 8–11 என இழந்தார்.

முடிவில் ஜோஷ்னா 2–3 (11–7, 10–12, 11–2, 5–11, 8–11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?