Advertisement


ராம்குமார் ராமனாதன் தோல்வி

மார்ச் 12, 2019 17:51
 Comments  
 


ramkumar ramanathan, tennis, india, tamil nadu
 

 போனிக்ஸ்: அமெரிக்காவில் நடக்கும் சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் தமிழக வீரர் ராம்குமார் ராமனாதன் தோல்வியடைந்தார்.

அமெரிக்காவின் போனிக்ஸ் நகரில் ஆண்களுக்கான சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ராம்குமார் ராமனாதன், செர்பியாவின் பெட்ஜா கிறிஸ்டினை சந்தித்தார். முதல் செட்டை ராம்குமார் 2–6 என கோட்டை விட்டார். 

தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஏமாற்றிய இவர் 4–6 என நழுவவிட்டார். முடிவில் ராம்குமார் 2–6, 4–6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?