Advertisement


குன்னேஸ்வரன் ஏமாற்றம்

மார்ச் 12, 2019 17:49
 Comments  
 


gunneswaran, india, tennis, tamil nadu
 

 இந்தியன் வெல்ஸ்: இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் மூன்றாவது சுற்றில் இந்திய வீரர் குன்னேஸ்வரன் தோல்வியடைந்தார். 

அமெரிக்காவில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் தமிழகத்தின் குன்னேஸ்வரன் (97வது இடம்), 89 வது இடத்தில் இருக்கும் குரோஷியாவின் இவான் கார்லோவிச்சை சந்தித்தார். 

கடந்த சுற்றில் ‘நம்பர்–18’ வீரரை வீழ்த்தியதால் குன்னேஸ்வரன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. இம்முறை முதல் செட்டை 3–6 என இழந்தார் குன்னேஸ்வரன். இரண்டாவது செட் இழுபறி ஆனது. ‘டை பிரேக்கர்’ வரை சென்ற இந்த செட்டையும் குன்னேஸ்வரன் 6–7 என நழுவ விட்டார். முடிவில் குன்னேஸ்வரன் 3–6, 6–7 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?