Advertisement


ரெய்னாவுக்கு என்ன ஆச்சு

பிப்ரவரி 12, 2019 22:10
 Comments  
 


Suresh Raina slams reports of his death in road accident on social media
 

 லக்னோ: இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா 32. ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாடுகிறார். சமீபத்திய போட்டிகளில் இவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. கடந்த 11ம் தேதி இவர் குறித்து சமூக வலைத்தளத்தில் செய்தி  வெளியானது. இதில், ‘உத்தர பிரதேசத்தின் கிரிக்கெட் நட்சத்திரம் சாலை விபத்தில் மரணம் அடைந்தார்,’ என்ற செய்தியுடன் ரெய்னா படத்தையும் சேர்த்து வெளியிட்டனர். 

இது வேகமாக பரவியது. இதனால் கோபமடைந்த ரெய்னா வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி தவறான, பொய்யான செய்திகள் வெளியாகின்றன. கார் விபத்தில் சிக்கியதாக வந்த செய்தி என் குடும்பத்தினரையும், நண்பர்களையும் பெரிதும் காயப்படுத்தியது. தயவு செய்து இதுபோன்ற செய்திகளை கண்டு கொள்ளாதீர்கள், கடவுளின் கருணையால் நான் நலமாக உள்ளேன். செய்தி வெளியிட்ட நிறுவனத்தில் புகார் தரப்பட்டுள்ளது. கடும் நடவடிக்கை எடுப்பர் என நம்புகிறேன்,’ என தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?