Advertisement


அன்கிதா ரெய்னா வெற்றி

பிப்ரவரி 09, 2019 22:53
 Comments  
 


federation cup tennis, india, south koria, ankita raina
 

 அஸ்தானா: பெடரேஷன் கோப்பை டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா வெற்றி பெற்றார். 

கஜகஸ்தானில் பெண்களுக்கான பெடரேஷன் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. ‘ஆசிய ஓசியானியா குரூப்–1’ சுற்று ‘ஏ’ பிரிவில் தலா ஒரு வெற்றி, தோல்வி பெற்ற இந்திய அணி, 3, 4 வது இடத்துக்கான போட்டியில் தென் கொரியாவை சந்தித்தது. 

முதலில் ஒற்றையர் போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் இந்தியாவின் மஹக், 2–6, 6–3, 1–6 என தென் கொரியாவின் கிம் ரியிடம் வீழ்ந்தார். இரண்டாவது போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, 6–3, 6–3 என்ற கணக்கில் ஜியோங்கை வென்றார். 

முதல் இரு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1–1 என சமநிலையில் இருந்தன. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?