Advertisement


பயஸ் ஜோடி தோல்வி

பிப்ரவரி 08, 2019 21:47
 Comments  
 


leander paes, tennis, india
 

மான்ட்பெல்லியர்: பிரான்சில் நடக்கும் மான்ட்பெல்லியர் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் இந்தியாவின் பயஸ், பிரான்சின் பெனாய்டு ஜோடி தோல்வியடைந்தது.

பிரான்சில் மான்ட்பெல்லியர் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பயஸ், பிரான்சின் பெனாய்டு ஜோடி, குரோஷியாவின் இவான் டோடிச், பிரான்சின் ரோஜர் வாசலின் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 3–6 என இழந்த பயஸ் ஜோடி, அடுத்த செட்டை கைப்பற்ற போராடியது. ஆனால், ‘டை பிரேக்கர்’ வரை சென்ற இரண்டாவது செட்டை 6–7 என பறிகொடுத்தது. ஒரு மணி நேரம் 19 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பயஸ், பெனாய்டு ஜோடி 3–6, 6–7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?