Advertisement


இந்தியா– தாய்லாந்து மோதல்

பிப்ரவரி 05, 2019 21:47
 Comments  
 


ankita raina, tennis, india, fed cup
 

அஸ்தானா: பெடரேஷன் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக ‘குரூப்– 2 பிளே ஆப்’ சுற்றில் இந்தியா– தாய்லாந்து அணிகள் மோதவுள்ளன.

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் அணிகளுக்கு இடையே பெண்களுக்கான பெடரேஷன் கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதன் உலக ‘குரூப்– 2 பிளே ஆப்’ சுற்று ஆசியா– ஓசியானா பிரிவில் இந்தியா, தென் கொரியா உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை போட்டிகள் நடக்கவுள்ளன. அதிகமான குளிர் நிலவுவதால், போட்டிகள் உள்ளரங்கில் நடக்கிறது.

‘ஏ’ மற்றும் ‘பி’ என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா இன்று தனது முதல் லீக் போட்டியில் தாய்லாந்தை எதிர் கொள்கிறது. இந்தியா சார்பில் ஒற்றையர் பிரிவில் அன்கிதா ரெய்னா, கர்மான் கவுர் தண்டி பங்கேற்கின்றனர். இந்திய வீராங்கனைகள் தாய்லாந்தை சமாளித்தாலும், வரும் 8ல் நடக்கவுள்ள கஜகஸ்தான் அணிதான் சவாலாக அமையும். இதில் இடம்பிடித்துள்ள யூலியா (நம்பர்–43), ஜரினா (96வது இடம்) இருவரும் முதல் 100 இடங்களில் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் இந்திய வீராங்கனைகளுக்கு நெருக்கடி தர வாய்ப்புள்ளது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?