Advertisement


ரஞ்சி: விதர்பா தடுமாற்றம்

பிப்ரவரி 03, 2019 20:42
 Comments  
 


Saurashtra take Day one honours in Ranji final against Vidarbha
 

நாக்பூர்: ரஞ்சி கோப்பை பைனலில் சவுராஷ்டிரா அணி பவுலிங்கில் அசத்த விதர்பா அணி ரன் சேர்க்க தடுமாறுகிறது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனல் மகாராஷ்டிராவின் நாக்பூரில் நேற்று துவங்கியது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ விதர்பா, சவுராஷ்டிராவை எதிர் கொள்கிறது. ‘டாஸ்’ வென்ற விதர்பா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதிர்ச்சி துவக்கம்

விதர்பா அணி துவத்திலேயே ஆட்டம் கண்டது. கேப்டன் உனத்கட் ‘வேகத்தில்’ சஞ்சய் (2), வாசிம் ஜாபர் (23) சிக்கினர். கேப்டன் பைசல் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். மோகித் காலே (35), கணேஷ் சதிஷ் (32) ஆறுதல் தந்தனர். ஆதித்யா சர்வாட் டக் அவுட்டானார். நம்பிக்கையுடன் செயல்பட்ட அக்சய் வாட்கர் 45 ரன்கள் எடுத்தார். ஆட்ட நேர முடிவில், விதர்பா அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது. கர்னேவார் (31), வாக்கரே (0) அவுட்டாகாமல் இருந்தனர். சவுராஷ்டிரா சார்பில் அதிகபட்சமாக உனத்கட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?