Advertisement


இந்தோனேஷிய பாட்மின்டன்: பைனலில் செய்னா

ஜனவரி 26, 2019 16:10
 Comments  
 


Indonesia Masters Badminton, Saina Nehwal, Final
 

ஜகார்த்தா: இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்திய வீராங்கனை செய்னா நேவல் முன்னேறினார். அரையிறுதியில் 18–21, 21–12, 21–18 என, சீனாவின் பிங்ஜியாவோவை தோற்கடித்தார்.

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் செய்னா நேவல், சீனாவின் ஹீ பிங்ஜியாவோ மோதினர். முதல் செட்டை 18–21 எனக் கோட்டைவிட்ட செய்னா, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 21–12 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய செய்னா 21–18 என வென்றார்.

மொத்தம் 58 நிமிடம் நீடித்த போட்டியில் செய்னா 18–21, 21–12, 21–18 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?