Advertisement

ramkumar

ராம்குமார் ஏமாற்றம்

ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் காலிறுதியில்இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன்தோல்வியடைந்தார். சீனாவின் நான்சங் பகுதியில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவுகாலிறுதியில்தமிழகத்தின் ராம்குமார்...
Rohan Bopanna, Roger Vasselin, Monte Carlo Masters Tennis

போபண்ணா ஜோடி ஏமாற்றம்

மான்டி–கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர்–வாசலின் ஜோடி தோல்வியடைந்து ஏமாற்றியது. மொனாகோவில், மான்டி–கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்...
Yuki Bhambri, ATP Tennis Ranking

யூகி பாம்ப்ரி முன்னேற்றம்

ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி, முதன்முறையாக 83வது இடத்துக்கு முன்னேறினார். டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை...
yuki bhambri

யூகி பாம்ப்ரி சாம்பியன்

தைபே சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில், சகவீரர் ராம்குமார் ராமநாதனை வீழ்த்தினார். சீனதைபேயில், ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ்...
Taipei Challenger Tennis, Yuki Bhambri, Ramumar Ramanathan

அரையிறுதியில் யூகி பாம்ப்ரி

தைபே சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ராம்குமார் ராமநாதன் முன்னேறினர். சீனதைபேயில், ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன்...

ஹைதராபாத் vs சென்னை , போட்டி 20
இந்திய பிரீமியர் லீக், 2018
4/22/2018 , 16:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement