கோல்கட்டா: ‘‘மும்பை அணி கேப்டனாக ரோகித் சர்மா மகத்தான வளர்ச்சி கண்டுள்ளார். பல சவால்களை திறம்பட சமாளித்த இவர், மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளார் ,’’ என, சச்சின் பாராட்டினார்.   ஐ.பி.எல்., பைனலில் அசத்திய மும்பை அணி, சென்னையை வீழ்த்தியது. இதன் மூலம் இரண்டாவது முறையாக கோப்பை வென்றது. இதற்கு ரோகித் சர்மாவின் சிறப்பான தலைமை முக்கிய காரணம். இத்தொடரில் வலிமையான சென்னைக்கு எதிராக வரிசையாக 3 வெற்றிகளை பதிவு செய்தார். இவரது செயல்பாட்டை பாராட்டிய மும்பை அணி ஆலோசகர் சச்சின் கூறியது: மும்பை அணி கேப்டனாக ரோகித் சர்மா முதன் முதலில் களமிறங்கிய அந்த நாட்களுடன் ஒப்பிடுகையில், தற்போது அபார முன்னேற்றம் கண்டுள்ளார். கேப்டன் பதவியில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளார். நிறைய சவால்களையும் எதிர்கொண்டுள்ளார். இவைதான்  இவரை ஒரு திறமையான கிரிக்கெட் வீரராக உருவாக்கியுள்ளது.  செயல் வீரர்: வீரர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். இந்த திட்டங்களை ரோகித் சர்மா களத்தில் சிறப்பாக செயல்படுத்தி காட்டினார். இம்முறை, துவக்கத்தில் தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்தோம். இதன் பின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். தற்போது கோப்பை வென்றதை, எதிர்பாராமல் கிடைத்த ஒன்று என சொல்ல முடியாது. எங்களின் கடின பயிற்சியின் பலனாக பெற்றுள்ளோம். எப்படி துவக்குகிறோம் என்பது முக்கியமல்ல. எவ்வாறு முடித்தோம் என்பதுதான் முக்கியம். எந்த ஒரு வீரரும் வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியாது என நினைக்கவில்லை. எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்தோம்.  போராடிய பாண்டிங்: ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடி உள்ளோம். அப்போது, ஒரு நேரத்தில் கூட பாண்டிங் போராடும் குணத்தை இழக்க மாட்டார். இதை மும்பை அணியின் பயிற்சியாளராகவும் கடைபிடித்தார். இத்தொடர் முழுவதும் துவக்க வீரர் சிம்மன்ஸ் சிறப்பாக செயல்பட்டார். அணியின் துாண் போல நின்று விளையாடினார். இவர் அதிரடியாக ரன் குவித்ததால், மற்ற வீரர்கள் சுதந்திரமாக விளையாடினர். இம்முறை, சுசித், பாண்ட்யாவின் ஆட்டம் என்னை மிகவும் கவர்ந்தது. வினய் குமாரும் தேவையான நேரத்தில் திறம்பட பந்துவீசினார். இவ்வாறு சச்சின் கூறினார்.
ஜொலிக்கும் ரோகித் சர்மா! * சச்சின் பாராட்டு

‘‘மும்பை அணி கேப்டனாக ரோகித் சர்மா மகத்தான வளர்ச்சி கண்டுள்ளார். பல சவால்களை திறம்பட சமாளித்த இவர், மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளார் ,’’ என, சச்சின் பாராட்டினார். ...

மேலும் படிக்க...
கோல்கட்டா: ‘‘மும்பை அணி கேப்டனாக ரோகித் சர்மா மகத்தான வளர்ச்சி கண்டுள்ளார். பல சவால்களை திறம்பட சமாளித்த இவர், மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளார் ,’’ என, சச்சின் பாராட்டினார்.   ஐ.பி.எல்., பைனலில் அசத்திய மும்பை அணி, சென்னையை வீழ்த்தியது. இதன் மூலம் இரண்டாவது முறையாக கோப்பை வென்றது. இதற்கு ரோகித் சர்மாவின் சிறப்பான தலைமை முக்கிய காரணம். இத்தொடரில் வலிமையான சென்னைக்கு எதிராக வரிசையாக 3 வெற்றிகளை பதிவு செய்தார். இவரது செயல்பாட்டை பாராட்டிய மும்பை அணி ஆலோசகர் சச்சின் கூறியது: மும்பை அணி கேப்டனாக ரோகித் சர்மா முதன் முதலில் களமிறங்கிய அந்த நாட்களுடன் ஒப்பிடுகையில், தற்போது அபார முன்னேற்றம் கண்டுள்ளார். கேப்டன் பதவியில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளார். நிறைய சவால்களையும் எதிர்கொண்டுள்ளார். இவைதான்  இவரை ஒரு திறமையான கிரிக்கெட் வீரராக உருவாக்கியுள்ளது.  செயல் வீரர்: வீரர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். இந்த திட்டங்களை ரோகித் சர்மா களத்தில் சிறப்பாக செயல்படுத்தி காட்டினார். இம்முறை, துவக்கத்தில் தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்தோம். இதன் பின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். தற்போது கோப்பை வென்றதை, எதிர்பாராமல் கிடைத்த ஒன்று என சொல்ல முடியாது. எங்களின் கடின பயிற்சியின் பலனாக பெற்றுள்ளோம். எப்படி துவக்குகிறோம் என்பது முக்கியமல்ல. எவ்வாறு முடித்தோம் என்பதுதான் முக்கியம். எந்த ஒரு வீரரும் வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியாது என நினைக்கவில்லை. எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்தோம்.  போராடிய பாண்டிங்: ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடி உள்ளோம். அப்போது, ஒரு நேரத்தில் கூட பாண்டிங் போராடும் குணத்தை இழக்க மாட்டார். இதை மும்பை அணியின் பயிற்சியாளராகவும் கடைபிடித்தார். இத்தொடர் முழுவதும் துவக்க வீரர் சிம்மன்ஸ் சிறப்பாக செயல்பட்டார். அணியின் துாண் போல நின்று விளையாடினார். இவர் அதிரடியாக ரன் குவித்ததால், மற்ற வீரர்கள் சுதந்திரமாக விளையாடினர். இம்முறை, சுசித், பாண்ட்யாவின் ஆட்டம் என்னை மிகவும் கவர்ந்தது. வினய் குமாரும் தேவையான நேரத்தில் திறம்பட பந்துவீசினார். இவ்வாறு சச்சின் கூறினார். ரோகித்
Guru, Pranaav Ashwini reach main draw of Australia Openசெய்னா
french open tennis paris mahesh bhupathi india மகேஷ் பூபதி
Do not try to cheat yourself Kapil Dev to youngstersகபில்தேவ்
Dhoni Leadership Skills Inspiration Jason Holderஹோல்டர்
Bishan Singh Bedi, India, Cricket, Virat Kohliஆக்ரோஷம் தேவையா கோஹ்லி: பிஷன் சிங்...
களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட கிரிக்கெட் ஒன்றும் கபடி கிடையாது. தவிர, கிரிக்கெட் தான்...
மேலும் படிக்க...

பறக்கறாங்க... பிடிக்கறாங்க...
ஐ.பி.எல்., தொடரில் பிராவோ, டுபிளசி, சிம்மன்ஸ்...

உற்சாகத்தில் ஜாகிர் கான்
நீண்ட நாள் இடைவெளிக்குப் பின் களமிறங்கிய...

மேலும் படிக்க...

Chess      Ice Hockey      Golf

Sprinter      Action Driving      Snooker

Pin Bowling      Tennis      Snakes & Ladders