Advertisement


பிரிமியர் கால்பந்து: ஆர்சனல் தோல்வி

ஜனவரி 12, 2019.
 Comments  
 


English Premier League Football, West Ham United, Arsenal
 

லண்டன்: பிரிமியர் லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ஆர்சனல் அணி 0–1 என, வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியிடம் வீழ்ந்தது.

இங்கிலாந்தில், உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் பிரிமியர் லீக் தொடர் நடக்கிறது. லண்டனில் நடந்த லீக் போட்டியில் வெஸ்ட் ஹாம் யுனைடெட், ஆர்சனல் அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணிக்கு 48வது நிமிடத்தில் டெக்லான் ரைஸ் ஒரு கோலடித்து கைகொடுத்தார். இதற்கு, கடைசி நிமிடம் வரை போராடிய ஆர்சனல் அணியினரால் பதிலடி தர முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?