Advertisement


பெட்ரா கிவிட்டோவா சாம்பியன்

ஜனவரி 12, 2019.
 Comments  
 


Sydney International Tennis, Petra Kvitova, Champion, Ash Barty
 

சிட்னி: சிட்னி சர்வதேச டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா கோப்பை வென்றார். பைனலில், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டியை தோற்கடித்தார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சர்வதேச டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி மோதினர். முதல் செட்டை பார்டி 6–1 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட கிவிட்டோவா, 2வது செட்டை 7–5 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார். ‘டை பிரேக்கர்’ வரை சென்ற வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய கிவிட்டோவா 7–6 என வென்றார்.

முடிவில் பெட்ரா கிவிட்டோவா 1–6, 7–5, 7–6 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஏற்கனவே இவர், 2015ல் நடந்த பைனலில் சகவீராங்கனை கரோலினா பிலிஸ்கோவாவை வீழ்த்தி முதன்முறையாக கோப்பை வென்றிருந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?