Advertisement


புவனேஷ்வர் குமார் ‘100’

ஜனவரி 12, 2019.
 Comments  
 


india, australia, sydney, odi, cricket, bhuvneshwar kumar
 

 சிட்னி: ஒருநாள் அரங்கில் தனது 100வது விக்கெட் வீழ்த்தினார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி சிட்னியில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பேட்டிங் தேர்வு செய்தார். 

இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது இடம் பெற்றனர். 

பின்ச் ‘போல்டு’

ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், அலெக்ஸ் கரே துவக்கம் தந்தனர். புவனேஷ்வர் வீசிய போட்டியின் 2.2வது ஓவரில் பின்ச் (6) போல்டானார். இது ஒருநாள் அரங்கில் புவனேஷ்வர் கைப்பற்றிய 100வது விக்கெட்டாக அமைந்தது. இவர் 96 வது போட்டியில் இந்த இலக்கை எட்டினார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?