Advertisement


ஆஸி., ஓபன்: குன்னேஸ்வரன் வெற்றி

ஜனவரி 09, 2019.
 Comments  
 


Australia Open Tennis, Prajnesh Gunneswaran, Ramkumar Ramanathan
 

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றனர்.

மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் ஜன. 14ல் துவங்குகிறது. இதற்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், குரோஷியாவின் விக்டர் காலோவிச் மோதினர். அபாரமாக ஆடிய குன்னேஸ்வரன் 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஸ்பெயினின் செர்ஜியோ பெரோல் மோதினர். இதில் ராம்குமார் 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?