Advertisement


மீண்டும் கோப்பை வென்றார் ஜூலியா

ஜனவரி 06, 2019.
 Comments  
 


WTA Auckland Open Tennis, Julia Goerges, Champion
 

ஆக்லாந்து: ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் ஜூலியா மீண்டும் கோப்பை வென்றார்.

நியூசிலாந்தில், டபிள்யு.டி.ஏ., ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜெர்மனியின் ஜூலியா, கனடாவின் பியான்கா ஆன்ட்ரீஸ்கு மோதினர். முதல் செட்டை 2–6 என இழந்த ஜூலியா, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 7–5 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய இவர், 6–1 என தன்வசப்படுத்தினார்.

முடிவில் ஜூலியா 2–6, 7–5, 6–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கடந்த ஆண்டு நடந்த பைனலில் ஜூலியா, டென்மார்க்கின் வோஸ்னியாக்கியை தோற்கடித்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?