Advertisement


ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹாலப்

டிசம்பர் 08, 2018.
 Comments  
 


Simona Halep, tennis
 

புளோரிடா, டிச. 9–

டபிள்யு.டி.ஏ.,யின் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீராங்கனை விருதை ருமேனியாவின் ஹாலப் தட்டிச்சென்றார். 

டபிள்யு.டி.ஏ., சார்பில் ஆண்டுதோறும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திரம் என்ற விருது வழங்கப்படும். இந்த ஆண்டிற்கான விருதுப்பட்டியலில் ரஷ்யாவின் ஷரபோவா, ஜெர்மனியின் கெர்பர் உள்ளிட்டோர் இடம்பிடித்திருந்தனர். ‘ஆன் லைன்’ மூலம் நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் ரசிகர்கள் பங்கேற்றனர். இதில், ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலப் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், இந்த விருதை தொடர்ந்து இரண்டாவது (2017, 18) முறையாக தட்டிச்சென்றார். கடந்த 10 ஆண்டில், ரசிகர்களின் மனம் கவர்ந்த வீராங்கனை விருது தரப்படுகிறது. இதில் ரஷ்யாவின் எலினா டிமென்டிவா (2009), ரஷ்யாவின் ஷரபோவா (2010), போலந்தின் ரத்வன்ஸ்கா (2011–16), ஹாலப் (2017,18) மட்டுமே இந்த விருதை கைப்பற்றி உள்ளனர். 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?