Advertisement


இரண்டு முறை தப்பிய புஜாரா

டிசம்பர் 08, 2018.
 Comments  
 


india vs australia, first test, adelaide, pujara, lyon
 

 அடிலெய்டு: அடிலெய்டு டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர் புஜாரா இரண்டு முறை கண்டம் தப்பினார். 

இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்கள், ஆஸ்திரேலியா 235 ரன்கள் எடுத்தன. முதல் இன்னிங்சில் இந்திய வீரர் புஜாரா 123 ரன் எடுத்தார். 

இரண்டாவது இன்னிங்சில் இவர் 8 ரன் எடுத்த போது, லியான் பந்தில் விக்கெட் கீப்பர் பெய்ன் ‘கேட்ச்’ செய்ததாக அம்பயர் நைஜல் லாங் (இங்கிலாந்து) அவுட் கொடுத்தார். உடனடியாக அப்பீல் செய்தார். ‘ரீப்ளேயில்’ பந்து பேட்டில் படாதது தெரியவர தப்பினார் புஜாரா.

* 17 ரன் எடுத்த போது மீண்டும் புஜாரா பந்தில் அதே நைஜல் லாங், எல்.பி.டபிள்யு., அவுட் கொடுத்தார். மீண்டும் அப்பீல் செய்தார் புஜாரா. இம்முறை பந்து ஸ்டம்சை விட்டு விலகிச் சென்றது தெரியவர, இரண்டாவது முறையாக தப்பினார் புஜாரா. அம்பயர் நைஜல் லாங் இரண்டாவது முறையாக தனது முடிவை திரும்ப பெற நேர்ந்தது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?