Advertisement


இது தாங்க ‘பெஸ்ட்’ * அசத்திய விஜய்–ராகுல் ஜோடி

டிசம்பர் 08, 2018.
 Comments  
 


india vs australia, first test, adelaide, murali vijay, kl rahul
 

 அடிலெய்டு: அன்னிய மண்ணில் பங்கேற்ற டெஸ்ட் போட்டிகளில் முதன் முறையாக அதிக ரன்கள் சேர்த்தது முரளி விஜய், ராகுல் ஜோடி.

இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்கள், ஆஸ்திரேலியா 235 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணிக்கு முரளி விஜய், புஜாரா ஜோடி வழக்கத்துக்கு மாறாக ஆமை வேக துவக்கம் கொடுத்தது. பின் சுதாரித்துக் கொண்டு வேகமாக ரன்கள் சேர்த்தனர். 

முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த போது முரளி விஜய் 18 ரன்னுக்கு அவுட்டானார். இதையடுத்து அன்னிய மண்ணில் பங்கேற்ற டெஸ்டில் (11 இன்னிங்ஸ்) முரளி விஜய், ராகுல் ஜோடி முதன் முறையாக துவக்க விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்து கைகொடுத்தனர். இதற்கு முன் 2015 சிட்னி டெஸ்டில் முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தனர். தவிர இரு முறை இரட்டை இலக்க (28, 11) ரன்களில் துவக்கம் தந்தனர். ஏழு முறை ஒற்றை இலக்க ரன்னில் (7, 4, 3, 3, 0, 0, 0) ஏமாற்றியது இந்த ஜோடி.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?