Advertisement


தோனி சாதனை சமன் * ரிஷாப் பன்ட் அபாரம்

டிசம்பர் 08, 2018.
 Comments  
 


India vs australia, adelaide test, rishabh pant
 

அடிலெய்டு: அடிலெய்டு டெஸ்டில் 6 ‘கேட்ச்’ செய்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் தோனி சாதனையை சமன் செய்தார்.

இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி இன்று 235 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், 21, முதல் இன்னிங்சில் 6 ‘கேட்ச்’ செய்தார். இதையடுத்து இந்திய டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ‘கேட்ச்’ செய்த முன்னாள் கேப்டன் தோனி (6) சாதனையை ரிஷாப் பன்ட் சமன் செய்தார். இதற்கு முன் தோனி 2009 வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்துக்கு எதிராக ‘6 கேட்ச்’ செய்தார்.

தோனியாக மாறிய பன்ட்

இந்திய அணி விக்கெட் கீப்பர் தோனி, பவுலர்களுக்கு அவ்வப்போது ஏதாவது ‘டிப்ஸ்’ கொடுத்துக் கொண்டே இருப்பார். இதுபோல ரிஷாப் பன்ட்டும் செய்து வருகிறார். அஷ்வின் பந்து வீசிய போது,‘ ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லோரும் இங்கு புஜாரா ஆகிவிட முடியாது, கமான் பாய்ஸ்,’ என சக வீரர்களை உற்சாகம் செய்தார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?