Advertisement


ஐ.எஸ்.எல்.,: கேரளா ஏமாற்றம்

டிசம்பர் 07, 2018.
 Comments  
 


isl soccer, kerala, pune
 

கொச்சி: புனே அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல்., லீக் கால்பந்து போட்டியில் கேரளா அணி 0–1 என்ற கணக்கில் வீழ்ந்தது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் ஐந்தாவது ‘சீசன்’ நடக்கிறது. கேரளாவின் கொச்சியில் நடந்த லீக் போட்டியில் புனே, கேரளா அணிகள் மோதின. 

போட்டியின் 20வது நிமிடத்தில் புனே அணியின் மார்செலோ பெரிரி கோல் அடித்தார். இதற்கு, பதிலடி தர மறுக்க முதல் பாதியில் கேரளா 0–1 என பின்தங்கியது. இரண்டாவது பாதியிலும் கேரள அணிக்கு அதிர்ஷ்டம் அடிக்கவில்லை. சொந்த மண்ணில் எடுத்த எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. முடிவில், கேரளா அணி 0–1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதுவரை நடந்துள்ள 11 போட்டியில் ஒரு வெற்றி, 6 ‘டிரா’, 4 தோல்வி பெற்று 9 புள்ளியுடன் கேரளா 7வது இடத்தில் உள்ளது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?