Advertisement


49 ஆண்டுக்குப்பின்...

டிசம்பர் 07, 2018.
 Comments  
 


Kane Williamson, new zealand
 

நியூசிலாந்து அணி அன்னிய மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 49 ஆண்டுக்குப்பின் டெஸ்ட் தொடரை வென்று சாதித்தது. இதற்கு முன், 1969ல் பாகிஸ்தானில் நடந்த 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1–0 வசப்படுத்தி இருந்தது.

10

கடந்த 2008ல் வங்கதேச மண்ணில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 1–0 என வென்றது. இதன்பின், 10 ஆண்டுக்குப்பின் இம்முறைதான் ஆசிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி உள்ளது.

அஷ்வினை முந்தினார்

இரண்டு இன்னிங்சையும் சேர்த்து (3+4) 7 விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தானின் யாசிர் ஷா தொடர் நாயகன் விருது வென்றார். இதன் மூலம், 2015க்குப்பின் டெஸ்ட் அரங்கில் அதிக முறை (5) தொடர் நாயகன் விருதை கைப்பற்றிய வீரரானார். இதற்கு முன், இந்தியாவின் அஷ்வின் 4 முறை இந்த பெருமை பெற்றிருந்தார்.

 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?