Advertisement


ஆசிய ஹேண்ட்பால்: இந்தியா ஏமாற்றம்

டிசம்பர் 07, 2018.
 Comments  
 


Asian Handball, India, Australia
 

குமாமோடோ: பெண்களுக்கான ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 5–8வது இடங்களுக்கான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.

ஜப்பானில், பெண்களுக்கான 17வது ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் 5–8வது இடங்களுக்கான போட்டியில் இந்திய அணி 27–31 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. மற்றொரு போட்டியில் ஈரான் அணி 19–17 என, ஹாங்காங்கை வீழ்த்தியது.

இதனையடுத்து 7–8வது இடத்துக்கான போட்டியில் (டிச. 8) இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. 5–6வது இடத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியா–ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதன் அரையிறுதியில் தென் கொரிய அணி 31–23 என, கஜகஸ்தானை வென்றது. மற்றொரு அரையிறுதியில் ஜப்பான் அணி 23–21 என, சீனாவை தோற்கடித்தது. பைனலில் (டிச. 9) தென் கொரியா, ஜப்பான் அணிகள் மோதவுள்ளன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?