Advertisement


இஷாந்த் சர்மா ‘50’

டிசம்பர் 07, 2018.
 Comments  
 


india vs australia cricket, ishant sharma 50 wickets
 

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் அரங்கில் 50 விக்கெட் வீழ்த்தினார் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா.

அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்டில் பெய்னை அவுட்டாக்கிய இந்தியாவின் இஷாந்த் சர்மா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் அரங்கில் 50 விக்கெட் (23 டெஸ்ட்) வீழ்த்தினார். இந்த இலக்கை அடைந்த 9வது இந்திய பவுலர் ஆனார் இஷாந்த். இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக அதிகபட்சம் 56 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, இங்கிலாந்தின் ஜானி பிரிக்ஸ், வெஸ்ட் இண்டீசின் வால்ஸ் இருவரும் 17 டெஸ்டில் இந்த இலக்கை எட்டியது தான் முதலிடத்தில் உள்ளது.

தென் ஆப்ரிக்காவின் கோகார்டு (18), வெஸ்ட் இண்டீசின் கேரி சோபர்ஸ் (19), தென் ஆப்ரிக்காவின் பார்னஸ் (20) அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர். மற்றொரு தென் ஆப்ரிக்க வீரர் காலிஸ் 28 டெஸ்டில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?