Advertisement


அஷ்வின் தான் ‘டாப்’

டிசம்பர் 07, 2018.
 Comments  
 


ashwin left hander batsman, india cricket
 

 அடிலெய்டு: டெஸ்ட் அரங்கில் அதிகமான இடது கை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கிய சுழற்பந்து வீச்சாளர்களில் இந்தியாவின் அஷ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. இரண்டாவது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி ‘டாப் ஆர்டரின்’ 3 இடது கை பேட்ஸ்மேன்களையும் அஷ்வின் அவுட்டாக்கினார். 

டெஸ்ட் அரங்கில் குறைந்தது 200 விக்கெட்டுகளுக்கு மேல் சாய்த்த சுழற்பந்து வீச்சாளர்களில், அதிகமான இடது கை வீரரை வீழ்த்தியதில் அஷ்வின் தொடர்ந்து ‘நம்பர்–1’ ஆக திகழ்கிறார். இவர் மொத்தம் வீழ்த்திய 339 விக்கெட்டுகளில் 179 பேர் இடது கை (160 வலது கை) பேட்ஸ்மேன்கள். இதன் சராசரி 52.80 ஆக உள்ளது. அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் சுவான் (255ல் 122) உள்ளார். 

இவ்வரிசையில் ‘டாப்–5’ பவுலர்கள் விவரம்:

பவுலர்/அணி வலது கை வீரர்+இடது கை வீரர் மொத்தம் சராசரி (இடது கை)

அஷ்வின்/இந்தியா 160+179 339 52.80

சுவான்/இங்கிலாந்து 133+122 255 47.84

யாசிர் ஷா/பாக்., 119+81 200 40.50

லியான்/ஆஸி., 201+119 320 37.19

ஹர்பஜன்/இந்தியா 278+139 417 33.33

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?