Advertisement


ஆஸி., பேட்டிங்: சச்சின் வியப்பு

டிசம்பர் 07, 2018.
 Comments  
 


Never seen defensive mindset from Australian batsmen before, sachin india cricket
 

அடிலெய்டு: அடிலெய்டு டெஸ்ட் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 55 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தேநீர் இடைவேளையின் போது முதல் இன்னிங்சில் 55 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.

இதுகுறித்து இந்திய அணி ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில், ‘அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணி செயல்பாடு திருப்தியாக உள்ளது. சொந்தமண்ணில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பதை விட விக்கெட்டுகளை காப்பாற்றும் வகையில் தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்துகின்றனர். எனது அனுபவத்தில் இதுபோன்ற ஆஸ்திரேலிய அணியை பார்த்தது இல்லை. எந்த ஒரு சூழ்நிலையிலும் ஆஸ்திரேலிய வீரர்களின் மீதான பிடியை விட்டுவிடக் கூடாது. அஷ்வின் தனது சிறப்பான பந்துவீச்சை தொடர வேண்டும்,’ என தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?