Advertisement


முகமது ஷமி காயமா

டிசம்பர் 07, 2018.
 Comments  
 


Mohammed Shami goes out with a shoulder discomfort, leaves Indian fans sweating
 

 அடிலெய்டு: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. இரண்டாவது நாளான இன்று தனது நான்காவது ஓவரை வீசினார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. 

அப்போது வலது தோள் பகுதியில் வலி ஏற்பட்டது. உடனடியாக மைதானத்துக்குள் வந்த பிசியோதெரபிஸ்ட் பர்கத், அவரை சோதனை செய்தார். இருப்பினும் வலி தொடர, அந்த ஓவரை முடித்து விட்டு பெவிலியன் திரும்பினார். பின் உணவு இடைவேளை வரை களமிறங்கவில்லை. 

ஏற்கனவே இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி, அஷ்வின் என நான்கு பவுலர்களுடன் மட்டும் தான் இந்திய அணி களமிறங்கியது. இதில் ஷமி காயம் என்றால் அவ்வளவு தான். இந்திய அணிக்கு பெரும் சிக்கலாகிப் போகும். 

இதுகுறித்து இந்திய அணி செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,‘‘ முகமது ஷமிக்கு ஒன்றுமில்லை, விரைவில் வந்து விடுவார்,’ என்றார். நல்லவேளையாக மீண்டும் களமிறங்கிய வழக்கம் போல பந்துவீச்சை தொடர்ந்தார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?