Advertisement


டிராவிட்–புஜாரா ஒற்றுமை

டிசம்பர் 06, 2018.
 Comments  
 


India cricket, test rahul dravid, pujara
 

 அடிலெய்டு: டெஸ்ட் அரங்கில் இந்திய அணி முன்னாள் கேப்டன் டிராவிட், புஜாரா இடையே விசித்திரமான ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. 

இந்திய டெஸ்ட் அணியின் ‘பெருஞ்சுவர்’ என முன்னாள் கேப்டன் டிராவிட்டை, 45, அழைப்பர். 124 டெஸ்டில் 13,288 ரன்கள் குவித்துள்ளார். இவரது ஓய்வுக்குப் பின் அடுத்த ‘டிராவிட்’ என புஜாராவை, 30, அழைத்தனர். 

தற்போது இருவருக்கு இடையே விசித்திரமான ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. நேற்று 95 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் அரங்கில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் புஜாரா. இதற்காக 108 இன்னிங்ஸ் களமிறங்கினார். 

இதேபோல டிராவிட்டும் 108 இன்னிங்சில் 5000 ரன்களை எட்டியுள்ளார். தவிர டிராவிட், புஜாரா இருவரும் இதற்கு முன் 3000 ரன்களை 67 இன்னிங்சிலும், 4000 ரன்களை 84 வது இன்னிங்சிலும் ஒரே மாதிரி எட்டியது வியப்பாக உள்ளது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?