Advertisement


அடிலெய்டு டெஸ்ட: ஏமாற்றிய ரசிகர்கள்

டிசம்பர் 06, 2018.
 Comments  
 


australia at adelaide oval ground INDIA vs Australia test cricket
 

 அடிலெய்டு: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தைக் காண 20,000 ரசிகர்கள் மட்டும் வந்திருந்தனர்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடக்கிறது. வழக்கமாக இம்மைதானத்தில் சமீப காலமாக பகலிரவு டெஸ்ட் போட்டி தான் அதிகமாக நடத்தப்படுகிறது. இம்முறை இந்திய தொடரிலும் இதுபோல நடத்த முயற்சித்தனர். 

இதற்கு இந்தியா மறுத்து விட்டதால், முதல் டெஸ்ட் அடிலெய்டில் பகலில் நடக்கிறது. இதனால் தானோ என்னவோ மொத்தம் 50,000 இருக்கைகள் கொண்ட இம்மைதானத்தில் முதல் நாளில் பாதியளவு கூட்டம் கூட வரவில்லை. மொத்தம் 20,000 ரசிகர்கள் தான் வந்திருந்தனர். இதனால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?