Advertisement


முரளி விஜய்–ராகுல் ஜோடி சரியா

டிசம்பர் 06, 2018.
 Comments  
 


india vs australia test cricket murali vijay, rahul
 

இந்திய டெஸ்ட் அணியின் துவக்க ஜோடி முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஜோடி அன்னிய மண்ணில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. 

சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்து வந்தது. தொடர்ந்து சொதப்பியதன் காரணமாக இளம் வீரர் பிரித்வி ஷா அணியில் சேர்க்கப்பட்டார். இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் பிரித்வி ஷா துவக்கம் தர காத்திருந்தார். பயிற்சி போட்டியிலும் அரைசதம் விளாசி இருந்தார். துரதிருஷ்டவசமாக பீல்டிங் செய்த போது கணுக்காலில் காயம் ஏற்பட, வேறு வழியில்லாமல் லோகேஷ் ராகுல், முரளி விஜய் ஜோடி அடிலெய்டு டெஸ்டில் துவக்கம் கொடுத்தது. 

சமீபத்திய பயிற்சி போட்டியில் ராகுல் அரைசதம், முரளி விஜய் சதம் அடித்து இருந்ததால் சற்று எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் ராகுல் 2 ரன், முரளி விஜய் 11 ரன் என அவுட்டாகி ஏமாற்றினர். அன்னிய மண்ணில் தொடர்ந்து 10 வது முறையாக (0, 48, 4, 3, 28, 11, 7, 0, 0, 2) முதல் விக்கெட்டுக்கு ஒரு முறை கூட 50 ரன்கள் சேர்க்காமல் ஏமாற்றியது இந்த ஜோடி. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?